பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !
பங்குதாரர்களின் சுய நலன்களுக்கு முக்கியத்துவம்
கொடுத்து,
ஆன்மீகம், கல்வி, மருந்துவம், சட்டம், பொருளாதாரம் மற்றும் பங்காளர்களின் சுய தேவைகள், நலன்கள் என்ற அடிப்படையில்,
பங்காளர்கள் சம்பந்தப்பட்ட சுயநல நோக்கம் கொண்ட ஒரு நிறுவனமாக இது செயல்ப்பாட்டிற்கு வரும்.
ஆன்மீகம், கல்வி, மருந்துவம், சட்டம், பொருளாதாரம் மற்றும் பங்காளர்களின் சுய தேவைகள், நலன்கள் என்ற அடிப்படையில்,
பங்காளர்கள் சம்பந்தப்பட்ட சுயநல நோக்கம் கொண்ட ஒரு நிறுவனமாக இது செயல்ப்பாட்டிற்கு வரும்.
தன் நிறைவுக்கு மிகுந்த ஒரு பொருளாதார வல்லாண்மையுள்ள தனி இனமாக நாங்கள் மாறுவதன் மூலமும்
விவசாய பண்ணை வீடுகளில் உலக சமுதாயம் தமக்குள் உறவாகி அன்பு பாராட்டி ஒருவருக்கு ஒருவர் உதவி ஒரு
நெறிப்படுவதன் மூலமும்,,
விவசாய பண்ணை வீட்டின் பங்காளர்களாகிய நாங்கள் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை பெறுவதன் மூலமும்
உலகம் முழுவதும் தமிழ் அன்னையின் நல் ஆட்சிக்கும், மாட்சிக்கும் உதவுவதே என் மூல நோக்கங்களாகும் !
இதன் அடிப்படையில்,
உங்கள் முகநூல் மற்றும் விமர்சனங்களின் வழிகாட்டலில் கீழோ வருகின்ற
ஆக்கம் அல்லது வரைபு தீனம் தினம் மாறுதலுக்கு உள்ளாகும் ! குறிப்பிட்ட கால
விரைவில் இந்த வரைபு இறுதி செய்யப்பட்டு செயல்வடிவம் பெறும் !
எனவே
நண்பர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் கருத்துக்களையும்
வழிகாட்டல்களையும், சாதக பாதகங்களையும் பதிவிட்டு உதவுவதோடு இந்த
முயற்சியில் நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம்
மாற வருமாறு நட்புருமையுடன் வேண்டி வரவேற்கின்றேன்.
நண்றி !
அன்புடன் - Adposter
No comments:
Post a Comment
உங்கள் முகநூல் மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில், வழிகாட்டலில் இந்த ஆக்கதை தினமும் புதுப்பித்து வருகின்றேன் !
குறிப்பிட்ட குறுகிய கால விரைவில் இந்த வரைபு இறுதி செய்யப்பட்டு செயல்வடிவம் பெறும் !
எனவே நண்பர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் கருத்துக்களையும் வழிகாட்டல்களையும், சாதக பாதகங்களையும் பதிவிட்டு உதவுவதோடு,
இந்த முயற்சியில் நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு நட்புருமையுடன் வேண்டி உங்களை வரவேற்கின்றேன். _AP