பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !
திருக்குறள் மூல யாப்பாக இருக்கும் !
Dear Partnars !
திருக்குறள் மூல யாப்பாக இருக்கும் !
அனைத்து நடவடிக்கைகளின் போதும் திருக்குறள் அதிகாரங்களின் அடிப்படையில் தனித் தனி குறள்கள் மற்றும் அவற்றுக்கான விளக்க உரைகளிணூடாக தீர்வுகள் காண வேண்டும் !
இணைய (internet) அவையில் திருக்குறள் சார்ந்த புலமை உள்ளவர்களால் விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும்,
குறிப்பிட்ட நாட்டு சட்டதிட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும் முடிவுகள் எடுக்கப்படும்.
இந்த முடிவுகளின் செயல்ப்பாட்டு அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட ஒவ்வொரு நடைமுறை சிக்கல்களின் போதும்
போலீஸ் மற்றும் நீதி மண்றம் சார்ந்த சட்ட உதவிகளையும், வழிகாட்டல்களையும் தொடர்புடைய ஆலோசனைகளையும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் கேட்டு பெற்றுக்கொள்வார்கள்.
இஸ்தாபக ஐவர் குழு பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் மேலும் இவர்கள் நிறுவனத்தில் அதி உயர் அதிகாரம் உள்ளவர்களாக கணிக்கப்படுவார்கள் வாரிசு உருமைப் பிரகாரம் இந்த குழு தொடர்ந்து செயல்ப்படும் இவர்களின் அதிகாரங்கள் பின்னர் அறிவிக்ப்படும்.
ஸீனியரிட்டி அடிப்படையில் பங்காளர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பட வேண்டும்.மரியாதை செலுத்த வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள நடைமுறைகள் விதிமுறைகள் எக் காலமும் எவராலும் மாறுதல்களுக்கு உட்படுத்த முடியாத நிரந்தரமான சட்டமாக, மூல யாப்பாக எண்றும் செயல்ப்பாட்டில் இருக்கும்.
அன்புடன் ஆட்போஸ்டர் ( Ap )
இஸ்தாபக பங்குதாரர்.
அன்புடன் ஆட்போஸ்டர் ( Ap )
இஸ்தாபக பங்குதாரர்.
பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
ReplyDeleteDear Partnars !
மூல யாப்பில் திருத்தங்கள் மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தால் மற்றும் எழுத்து கருத்து பிழைகளைக் கண்டால் தயவுசெய்து தெரியத்தந்து என்னை பணியில் வழிநடத்தி உதவுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்ளுகின்றேன். நண்றி.