பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !
1. நிறுவனத்தின் மூல யாப்பு மற்றும் சட்ட திட்ட விதி முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
2. வயது வரம்பு கிடையாது.ஆண்,பெண்,இளையவர்,முதியவர்,சாதி,மதம், மொழி எண்ற எந்தப் பேத பிரிவினையும் கிடையாது.
3. கல்வித் தகுதி குறைந்த பட்சம் தமிழ் மொழி மூலம் ( கம்பியூட்டர்களில் ஒருங்குறி அமைப்பில் " Key 99 " )
தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். அல்லது கற்றுக்கொள்ள ஒப்புதல் தர
வேண்டும்.
இதற்கு உரிய பயிற்சிகள் மற்றும் தொடர்புடைய மென்பொருட்கள் எமது
இணையத்தளம் மூலம் வழங்கப்படும்.
4. ஏதாவது ஒரு மதத்தை அதன் விதிமுறைகளுக்கு அமைவாக பின்பற்ற வேண்டும்.
அல்லது யோகாசனம், தியானம், உடற்பயிற்சிகள் போண்ற முயற்சிகளில் நிர்வாக பங்காளர்களின் வளிகாட்டல்களோடு ஈடுபடுவேன் எண்று ஒப்புதல் தர வேண்டும்.
5. தினமும் இரண்டு மணி நேரம் அல்லது வாரம் 14 மணி நேரம் அல்லது மாதம் 60 மணி நேரம் நிறுவன பணிகளில் முழு மணதுடன் ஈடுபடவேண்டும்.
தொடரும் !
அன்புடன் ஆட் போஸ்டர் ( Ap )
நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு உங்களை நட்புருமையுடன் வேண்டி வரவேற்கின்றேன்.நண்றி !
1 comment:
உங்கள் முகநூல் மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில், வழிகாட்டலில் இந்த ஆக்கதை தினமும் புதுப்பித்து வருகின்றேன் !
குறிப்பிட்ட குறுகிய கால விரைவில் இந்த வரைபு இறுதி செய்யப்பட்டு செயல்வடிவம் பெறும் !
எனவே நண்பர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் கருத்துக்களையும் வழிகாட்டல்களையும், சாதக பாதகங்களையும் பதிவிட்டு உதவுவதோடு,
இந்த முயற்சியில் நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு நட்புருமையுடன் வேண்டி உங்களை வரவேற்கின்றேன். _AP
Subscribe to:
Comments (Atom)
பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
ReplyDeleteDear Partnars !
பங்காளர் தகுதியில் திருத்தங்கள் மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தால் மற்றும் எழுத்து கருத்து பிழைகளைக் கண்டால் தயவுசெய்து தெரியத்தந்து என்னை பணியில் வழிநடத்தி உதவுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்ளுகின்றேன். நண்றி.