பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !
சாக்ரடீஸின் பாணியில் ஒருவகை வினோதம் ! அதிகமாக கேள்விகளை மட்டும் தான் அவர் முன்வைக்கிறார். பதிலை சொல்லமாட்டார்.
ஏன் என்றால் கேட்பவர்கள் கேழ்வியை உரிய விதத்தில் புரிந்து உள் வாங்கிக்கொண்டால் விடை தானே விழங்கிவிடும் என்று நம்பினார் !
சரி விசயத்திற்கு வருகின்றேன், பிறந்தது பிறந்து விட்டோம் ! எப்படியோ இந்த உலகில் பங்காளராகிவிட்டோம் !!
வாருங்கள் '' உலகம் தழுவிய விவசாய பண்ணை வீட்டிலும்'' பங்காளராக இணைந்து கொள்வோம் !
நாங்கள் இப்போது ஒரு பெரிய பிரச்சனையைத் தீர்த்தேயாக வேண்டும். எனவே உடனடியாக அந்தப் பிரச்சனையை சின்னஞ்சிறு கேள்விகளால் உடைக்க வேண்டும் !
தனி தனியாக ஒவ்வொண்றுக்கும் பதில் தேடுவோம் ! இறுதியில் ஒட்டுமொத்த விடைகளையும் தெரிந்து கொள்ள முடியாதா என்ன ?
ஏன் எண்றால்..........
இனி மரணம் வரையிலும் .....
உலகின் எந்த மூலைக்கும்,
எப்போது எங்கு செண்றாலும், அங்கு எங்களுக்கு எண்று அதிகாரமாக தங்கக்கூடிய ஒரு விவசாய பண்ணை வீடு வேண்டும் !
அது தொடர்பான அலுவலகங்கள் வேண்டும் !
ஆனால், அங்கே வரக்கூடாது எண்று சொல்லும் அதிகாரம் மட்டும் உலகில் எவருக்கும் இருக்கக்கூடாது !
அங்கு, பசி உள்ளபோது சுதந்திரமாக,
முடிந்த அழவும் சுவையும்சுகாதாரமும் கலந்து அதிகாரமாக உண்ண உணவுகள் தர வேண்டும் !
அங்கு இயற்கைக் கடன்களை முடித்து மாற்றி அணிந்து கொள்ள உடைகள்தர வேண்டும் !
மேலும் அங்கு,
தினமும் எட்டு மணி நேரத்திற்கு குறைவில்லாமல் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தன்நிலை மறந்து தூங்க ( நித்திரை கொள்ள) போதுமான வசதிகள் தரவேண்டும் ?
தூங்கி எழுந்ததும் ஆன்மீக, யோகாசன, உடற்பயிற்சி முயற்சிகளில் ஈடு படக்கூடிய சூழ்நிலைகள் வேண்டும்.
விரும்பிய துறையை, தொளில், தொளில் நூட்ப பயிற்சிகளை மற்றும் கல்வியை எந்த வயதிலும் , எந்த வித நிபந்தனைகளும் இண்றி மனது நினைக்கும் போது கற்றுக்கொள்ள ஆரம்பிக்கக் கூடிய , பாண்டித்தியம் பெறக்கூடிய வசதிகள் அங்கு இருக்க வேண்டும் !
கற்றுக்கொண்ட கல்வி மற்றும் தொளில் பயிற்சி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் சிறந்த வேலை வாய்ப்புக்களும் அங்கேயே கிடைக்க வேண்டும் !
வங்கி கணக்குகள், காப்புறுதிகள், ஒய்வுதியங்கள் கிடைக்க வேண்டும் !
ஆரோக்கியமான பொழுதுபோக்குகள் அங்கே வேண்டும் ! அடிப்படை கேளிக்கைகள், வேடிக்கைகள், சுற்றுலாக்கள் வேண்டும் !
ஒரு துணையுடன் வாழவும், குழந்தைகளைப் பெற்று அன்பு பாராட்டி வழர்க்கவும் தேவையான சூழ்நிலைகள் அங்கு இருக்கவேண்டும் !
நோயுள்ள போதும் முதுமைக்காலத்திலும் தாயுள்ளத்தோடு கூடிய, அன்பும் பாசமும் கலந்த மரியாதையுடனான பராமரிப்பு வேண்டும் !
எவ்வாறு எனினும் மரணத்தின் பின்பும் நிலையான எமது பங்களிப்பை, நிரந்தரமான சுவடுகளை எங்கள் பரம்பரைக்கு விட்டுச்செல்வோம் !
நாம் விட்டுச் செல்லபோகும் நினைவுச் சுவடுகளை , தடங்களை புதிய பங்காளர்களிடையே பழைய பங்காளர்கள் வருடம் ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் !
விழாக்கள் எடுக்கவேண்டும் !!
மரணம் அடையும் போது மதிப்புக்கும், மரியாதைக்கும் பங்கம் ஏற்படாமல் சூழ்நிலைகளுக்கு அமைவான அனுஸ்ட்டானங்களோடு எங்கள் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் !
அப்படி எண்றால் நாங்கள் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களின் விம்பங்களாக ஒளிரவேண்டும் !
இதன் அடிப்படையில்,
என்னுடைய இந்த நோக்கங்களோடு நீங்களும் ஒத்து வருகின்றீர்களா ?
அப்படி எண்றால் நீங்களும் நாங்களும் பங்காளர்களே !
சரி வாருங்கள் ! இனி முயற்சிகளில் பங்கெடுப்போம் !!
நண்றி !! நட்புடன் ஆட்போஸ்ட்டர். (Ap)
Dear Partnars !
சாக்ரடீஸின் பாணியில் ஒருவகை வினோதம் ! அதிகமாக கேள்விகளை மட்டும் தான் அவர் முன்வைக்கிறார். பதிலை சொல்லமாட்டார்.
ஏன் என்றால் கேட்பவர்கள் கேழ்வியை உரிய விதத்தில் புரிந்து உள் வாங்கிக்கொண்டால் விடை தானே விழங்கிவிடும் என்று நம்பினார் !
சரி விசயத்திற்கு வருகின்றேன், பிறந்தது பிறந்து விட்டோம் ! எப்படியோ இந்த உலகில் பங்காளராகிவிட்டோம் !!
வாருங்கள் '' உலகம் தழுவிய விவசாய பண்ணை வீட்டிலும்'' பங்காளராக இணைந்து கொள்வோம் !
நாங்கள் இப்போது ஒரு பெரிய பிரச்சனையைத் தீர்த்தேயாக வேண்டும். எனவே உடனடியாக அந்தப் பிரச்சனையை சின்னஞ்சிறு கேள்விகளால் உடைக்க வேண்டும் !
தனி தனியாக ஒவ்வொண்றுக்கும் பதில் தேடுவோம் ! இறுதியில் ஒட்டுமொத்த விடைகளையும் தெரிந்து கொள்ள முடியாதா என்ன ?
ஏன் எண்றால்..........
இனி மரணம் வரையிலும் .....
உலகின் எந்த மூலைக்கும்,
எப்போது எங்கு செண்றாலும், அங்கு எங்களுக்கு எண்று அதிகாரமாக தங்கக்கூடிய ஒரு விவசாய பண்ணை வீடு வேண்டும் !அது தொடர்பான அலுவலகங்கள் வேண்டும் !
ஆனால், அங்கே வரக்கூடாது எண்று சொல்லும் அதிகாரம் மட்டும் உலகில் எவருக்கும் இருக்கக்கூடாது !
அங்கு, பசி உள்ளபோது சுதந்திரமாக,
முடிந்த அழவும் சுவையும்சுகாதாரமும் கலந்து அதிகாரமாக உண்ண உணவுகள் தர வேண்டும் !
அங்கு இயற்கைக் கடன்களை முடித்து மாற்றி அணிந்து கொள்ள உடைகள்தர வேண்டும் !
மேலும் அங்கு,
தினமும் எட்டு மணி நேரத்திற்கு குறைவில்லாமல் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தன்நிலை மறந்து தூங்க ( நித்திரை கொள்ள) போதுமான வசதிகள் தரவேண்டும் ?
தூங்கி எழுந்ததும் ஆன்மீக, யோகாசன, உடற்பயிற்சி முயற்சிகளில் ஈடு படக்கூடிய சூழ்நிலைகள் வேண்டும்.
விரும்பிய துறையை, தொளில், தொளில் நூட்ப பயிற்சிகளை மற்றும் கல்வியை எந்த வயதிலும் , எந்த வித நிபந்தனைகளும் இண்றி மனது நினைக்கும் போது கற்றுக்கொள்ள ஆரம்பிக்கக் கூடிய , பாண்டித்தியம் பெறக்கூடிய வசதிகள் அங்கு இருக்க வேண்டும் !
கற்றுக்கொண்ட கல்வி மற்றும் தொளில் பயிற்சி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் சிறந்த வேலை வாய்ப்புக்களும் அங்கேயே கிடைக்க வேண்டும் !
வங்கி கணக்குகள், காப்புறுதிகள், ஒய்வுதியங்கள் கிடைக்க வேண்டும் !
ஆரோக்கியமான பொழுதுபோக்குகள் அங்கே வேண்டும் ! அடிப்படை கேளிக்கைகள், வேடிக்கைகள், சுற்றுலாக்கள் வேண்டும் !
ஒரு துணையுடன் வாழவும், குழந்தைகளைப் பெற்று அன்பு பாராட்டி வழர்க்கவும் தேவையான சூழ்நிலைகள் அங்கு இருக்கவேண்டும் !
நோயுள்ள போதும் முதுமைக்காலத்திலும் தாயுள்ளத்தோடு கூடிய, அன்பும் பாசமும் கலந்த மரியாதையுடனான பராமரிப்பு வேண்டும் !
எவ்வாறு எனினும் மரணத்தின் பின்பும் நிலையான எமது பங்களிப்பை, நிரந்தரமான சுவடுகளை எங்கள் பரம்பரைக்கு விட்டுச்செல்வோம் !
நாம் விட்டுச் செல்லபோகும் நினைவுச் சுவடுகளை , தடங்களை புதிய பங்காளர்களிடையே பழைய பங்காளர்கள் வருடம் ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் !
விழாக்கள் எடுக்கவேண்டும் !!
மரணம் அடையும் போது மதிப்புக்கும், மரியாதைக்கும் பங்கம் ஏற்படாமல் சூழ்நிலைகளுக்கு அமைவான அனுஸ்ட்டானங்களோடு எங்கள் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் !
அப்படி எண்றால் நாங்கள் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களின் விம்பங்களாக ஒளிரவேண்டும் !
தன் நிறைவுக்கு மிகுந்த ஒரு பொருளாதார வல்லாண்மையுள்ள தனி இனமாக நாங்கள் மாறுவதன் மூலமும்,
விவசாய பண்ணை வீடுகளில் உலக சமுதாயம் தமக்குள் உறவாகி அன்பு பாராட்டி ஒருவருக்கு ஒருவர் உதவி ஒரு
நெறிப்படுவதன் மூலமும்,
விவசாய பண்ணை வீட்டின் பங்காளர்களாகிய நாங்கள் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை பெறுவதன் மூலமும்,
உலகம் முழுவதும் தமிழ் அன்னையின் நல் ஆட்சிக்கும், மாட்சிக்கும் உதவுவதே என் மூல நோக்கங்களாகும் !
இதன் அடிப்படையில்,
என்னுடைய இந்த நோக்கங்களோடு நீங்களும் ஒத்து வருகின்றீர்களா ?
அப்படி எண்றால் நீங்களும் நாங்களும் பங்காளர்களே !
சரி வாருங்கள் ! இனி முயற்சிகளில் பங்கெடுப்போம் !!
நண்றி !! நட்புடன் ஆட்போஸ்ட்டர். (Ap)
பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
ReplyDeleteDear Partnars !
நோக்கத்தில் திருத்தங்கள் மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தால் மற்றும் எழுத்து கருத்து பிழைகளைக் கண்டால் தயவுசெய்து தெரியத்தந்து என்னை பணியில் வழிநடத்தி உதவுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்ளுகின்றேன். நண்றி.