பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !
உலகின் எந்த ஒரு மூலையிலும்பத்து பங்குதாரர்களுக்கு மேல் இணைந்துள்ள ஒவ்வொரு ஊரிலும் !
Dear Partnars !
உலகின் எந்த ஒரு மூலையிலும்பத்து பங்குதாரர்களுக்கு மேல் இணைந்துள்ள ஒவ்வொரு ஊரிலும் !
சாத்தியமான வசதிகள் உள்ள; ஆனால் பயன்பாட்டில் இல்லாத வருங்கால அரச திட்டங்களுக்கு உட்படாத அரச அல்லது பொது நிலங்களை தேர்வு செய்து நீண்ட கால குத்தகை அடிப்படையில் தகுதியானவர்களின் துணையுடன் கேட்டு பெற வேண்டும் !
இந்த நிலங்களில்.....
சாண எரி வாயு, சூரிய சக்தி மற்றும் சிறிய ரக காற்ராலைகள், ஆறு மற்றும் கடல் நீர்மின் ஆலைகள் போண்ற சுற்றுப் புற சூழ்நிலைக்கு ஏற்ப புதுப்பிக்கக் கூடிய மின் சக்தியை உருவாக்கக் கூடிய பொறிமுறைகளை முதலில் சிறிய அழவாகவேனும் அமைக்க வேண்டும் !
தேவையான தண்ணீர் வசதிகளை ஏப்படுத்திக்கொள்ள வேண்டும் !
இதற்காக அரச சார்புள்ள / இல்லாத நிறுவனங்களிடமும் வங்கிகளிடமும் தேவையான நிதி ஆதாரங்களையும் ஆலோசனைகளையும் பெறுவதோடு சிறந்த வழிகாட்டல்களோடு கூடிய பயிற்சிகளையும் கேட்டு பெறவேண்டும் !
மேலும் அந்த நிலங்களில் குறைவான பராமரிப்பில் சூழ்நிலையை அனுசரித்து குறுகிய காலத்தில் வழர்ந்து நீண்ட காலம் நிறைந்த பயன் தரக்கூடிய பல் வேறுபட்ட மரங்களை நட்டு வழர்க்க வேண்டும் !
மற்றும் இயற்கையான பசுமை விவசாய முயற்சிகளோடு.
மீன், இரால், நண்டு மற்றும் நாய், ஆடு, மாடு போண்ற சாத்தியமாக் கூடிய வகையிலான விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட வேண்டும் !
இந்த அடிப்படையில் நிறுவனம் ஒரு தன்நிறைவு பொருளாதார வல்லாண்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் !
நிறுவன பங்களர்களர்களின் பொது பயன்பாட்டுத் தேவைக்கு அதிகமான உற்பத்தி பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பெருட்களாக மாற்றி உலகம் முழுவதும் விற்பனை செய்ய வண்டும் !
பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
ReplyDeleteDear Partnars !
பண்ணை வீட்டில் திருத்தங்கள் மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தால் மற்றும் எழுத்து கருத்து பிழைகளைக் கண்டால் தயவுசெய்து தெரியத்தந்து என்னை பணியில் வழிநடத்தி உதவுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்ளுகின்றேன். நண்றி.