பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
Dear Partnars !
எல்லோருக்கும் பொதுவான,
உலம் தழுவிய விவசாய பண்ணை வீடுகளை அமைப்பது தொடர்பில் என்னுடைய முயற்சிகளை ஊக்கப்படுத்தி சில ஆரம்ப முதலீடுகளையும் செலுத்திய பங்காளர்களாக முதலில் என்னுடன் இணைந்துகொண்டவர்கள் நான் உட்பட 10 பேரை தலைமைப் பங்காளர்களாக அனைத்து நிர்வாக தலைமைக்குழுவினராக அறிமுகப்டுத்துவதில் பெருமை அடைகின்றேன்.
( பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் ! )
மேற்படி பங்காளர்களின் அதிகாரங்கள் பரம்பரை வாரிசு அடிப்படையில் தொடர்ந்து செயல்ப்படும் !
அவ்வாறு வாரிசுக்கள் யாரும் இல்லாத போது மற்றைய தலைமைப் பங்கு தாரர்கள் ஒண்றிணைந்து சேவை மூப்பு அடிப்படையில் பத்து பேரில் ஒருவரை தெரிவு செய்யலாம். வாரிசு உருமை தொடர்ந்து செயல்ப்படும
எல்லா பிரச்சனைகளின் போதும் மூல யாப்புக்கு அமைவாக பத்தில் ஏழு பேர் தீர்மானம் இறுதி முடிவாக இருக்கும். தலைமை நிர்வாககுழு மற்றும் தலைமைப் பொதுகுழு முதல் அணைத்து குழுக்களின் தீர்மானங்களும் மேற்படி ஏழு பேரின் ஒப்பங்களோடு மட்டுமே அங்கீகரிக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்டவை சட்டமாக்கப்படும்.
நிறுவன நன்மை கருதி தகுதியான காரணங்களின் அடிப்படையில் தலைமைக்குழு தவிர்ந்த எந்த ஒரு பங்கு தாரரையும் முன் அறிவிப்பு எதுவும் இண்றி பணி இடை நிறுத்தம் செய்யவும்,
அதே இடத்தில் வேறு ஒரு பங்காளரை நியமிக்கவும் தேவையான அதிகாரம் ஒவ்வொரு தலைமைக்குழு பங்காளருக்கும் உண்டு !
குறித்த விடயத்தில் தலைமை பொதுகுழு முடிவு எடுக்கும் வரையில் இந்த பணி இடை நிறுத்தம் அமுலில் இருக்கும் .
பணி இடை நிறுத்தல் காலத்தில் உணவு,உடை,தூக்கம் தவிர்ந்த பல வசதிகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது மறுக்கப்படும்.
நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு உங்களை நட்புருமையுடன் வேண்டி வரவேற்கின்றேன்.நண்றி !
Tuesday, 2 April 2013
1 comment:
உங்கள் முகநூல் மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில், வழிகாட்டலில் இந்த ஆக்கதை தினமும் புதுப்பித்து வருகின்றேன் !
குறிப்பிட்ட குறுகிய கால விரைவில் இந்த வரைபு இறுதி செய்யப்பட்டு செயல்வடிவம் பெறும் !
எனவே நண்பர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் கருத்துக்களையும் வழிகாட்டல்களையும், சாதக பாதகங்களையும் பதிவிட்டு உதவுவதோடு,
இந்த முயற்சியில் நீங்களும் பங்காளராக இணைந்து புதிய தன்னிறைவு சமூகமாக வடிவம் மாற வருமாறு நட்புருமையுடன் வேண்டி உங்களை வரவேற்கின்றேன். _AP
Subscribe to:
Post Comments (Atom)
பங்குதாரர்களுக்கு, வணக்கம் !
ReplyDeleteDear Partnars !
தலைமைக் குழுவில்திருத்தங்கள் மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தால் மற்றும் எழுத்து கருத்து பிழைகளைக் கண்டால் தயவுசெய்து தெரியத்தந்து என்னை பணியில் வழிநடத்தி உதவுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்ளுகின்றேன். நண்றி.